சூடான செய்திகள் 1

நாடு கடத்தப்பட்ட மில்ஹான் வவுனத்தீவு பொலிஸ் கான்ஸ்டபிளுடன் தொடர்புபட்ட முக்கிய நபர்

(UTV|COLOMBO) டுபாய் நாட்டிலிருந்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட உயிர்த்தெழுந்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட மொஹமட் மில்ஹான் என்பவரே வவுனத்தீவு பொலிஸ் கான்ஸ்டபிள் இருவருடன் சம்பந்தப்பட்ட முக்கிய நபர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்ஷகருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.

Related posts

பொதுஜன முன்னணியின் கொள்கை அறிக்கை; திகதி வெளியீடு

ஏழாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

கோட்டபய ராஜபக்ஷ தாயகம் திரும்பினார்…