உள்நாடு

நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை – ஹர்ஷ [VIDEO]

(UTV|கொழும்பு) – ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் தொடர்பில் நேற்று(16) நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டமும் எந்த முடிவும் இன்றி நிறைவுக்கு வந்தது.

இந்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ த சில்வா இன்று(17) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து நேற்று(16) நாடாளுமன்ற குழு கூட்டத்தில் நடந்தவற்றை தெளிவுபடுத்தினார்.

Related posts

பிள்ளையானின் அலுவலகத்தில் இரண்டு தற்கொலை குண்டுகள்

இலங்கை ஒருநாள் அணி அறிவிப்பு

நாட்டினை வந்தடையவுள்ள மேலும் இரு டீசல் கப்பல்கள்