உள்நாடுநாடாளுமன்ற உறுப்பினராக பசில் பதவியேற்றார் by July 8, 202139 Share0 (UTV | கொழும்பு) – ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக பசில் ராஜபக்ஷ சபாநாயகர் முன்னிலையில் சற்றுமுன்னர் பதவியேற்றுக் கொண்டார்.