உள்நாடு

நாடாளுமன்ற அமர்வுகள் நாளை மற்றும் நாளை மறுதினம்

(UTV | கொழும்பு) –  நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் நாளை(22) மற்றும் நாளை மறுதினம் (23) நாடாளுமன்ற அமர்வை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாமல் குமார விடுதலை

editor

ரூ.5000 இதுவரை வழங்கப்படாதவர்களுக்கான அறிவிப்பு

இன்றும் மழையுடனான காலநிலை