உள்நாடு

நாடாளுமன்றத்தை சுற்றிலும் பலத்த பாதுகாப்பு

(UTV | கொழும்பு) – நாடாளுமன்றத்தை சுற்றிலும் அமைதியின்மை நிலவி வருவதோடு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாராளுமன்றத்தில் ஆசன மாற்றம் உட்பட பல மாற்றங்கள் இன்று இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

புறக்கோட்டையில் சில வர்த்தக நடவடிக்கைகளுக்கு அனுமதி இல்லை

கப்பலில் வைத்தே தரம் தொடர்பில் ஆராயப்படும்

தபால் சேவை மூலம் ஓய்வூதிய கொடுப்பனவு