வகைப்படுத்தப்படாத

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை

(UTV|COLOMBO)- மத்திய வங்கியின் பிணை முறி விநியோக அறிக்கை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகளே இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கொன்சர்வேட்டிவ் கட்சி முன்னிலையில்..

உலகின் மிக வயதான நபர் காலமானார்

ஹொங்கொங் சர்­வ­தேச விமா­ன­நி­லை­ய விமான சேவைகள் வழமைக்கு