உள்நாடுசூடான செய்திகள் 1நாடளாவிய ரீதியில் நாளை ஊரடங்குச் சட்டம் அமுலில் by April 26, 202045 Share0 (UTV| கொழும்பு) – நாளை(27) நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.