உள்நாடு

நாடளாவிய திரையரங்குகள் 2ஆம் திகதி திறக்கப்படும்

(UTV | கொழும்பு) – கொவிட் -19 வைரஸ் தொற்றால் மூடப்பட்டுள்ள திரையரங்குகளை எதிர்வரும் 2ஆம் திகதியிலிருந்து திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று(25) கலந்து கொண்ட போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

​எனினும் திரையறங்குகளில் 50 சதவீதமான ஆசனங்களில் அமர்வதற்கே அனுமதி வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

பைசர், மனோ, முத்து முஹம்மது, சுஜீவ எம்.பிக்களாக பதவிப்பிரமாணம்

editor

கொழும்பின் பல பகுதிகளில் நீர் வெட்டு

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பணி நீக்கம்