சூடான செய்திகள் 1

நாங்கள் இணைய மாட்டோம்-மனோ கனேசன்

(UTV|COLOMBO)-நாகரீகமான ஒரு அரசியல் இயக்கம் என்ற அடிப்படையில், தமிழ் முற்போக்கு கூட்டணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தில் இணையப்போவதில்லை என உறுதியாக தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்து நேரடியாகவே கூறியதாக மனோ கனேசன் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

குறித்த சந்திப்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியை சேர்ந்த 6 பாராளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

பிரதமர் நாளை கிளிநொச்சிக்கு விஜயம்…

மேலும் 6 பேர் நாடு கடத்தப்பட்டனர்…

கூகுள் நிறுவனம் விடுத்துள்ள எச்சரிக்கை