சூடான செய்திகள் 1நாகந்த கொடிதுவக்குவிற்கு எதிராக இடைக்கால தடை by March 18, 201933 Share0 (UTV|COLOMBO) 3 வருடத்திற்கு சட்டத்தரணியாக பயிற்சி எடுப்பதற்கு நாகந்த கொடிதுவக்குவிற்கு இடைக்கால தடை உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இடைக்கால தடை உத்தரவு உயர் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.