கேளிக்கை

நயன்தாராவுக்கு விரைவில் நிச்சயதார்த்தம்…

(UTV|INDIA) தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழின் முன்னணி கதாநாயகியாக வலம் வரம் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். நயன்தாரா சினிமாவில் உச்சத்தில் இருப்பதால் இருவரும் திருமணத்தை தள்ளிப்போட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தத்துக்கு நயன்தாரா சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் தகவல் வருகிறது. இதனால் விக்னேஷ் சிவன் உற்சாகம் அடைந்து இருக்கிறார்.

Related posts

திரையுலகில் அதிர்ச்சி : விவேக் உயிரிழப்பு

தீப்பெட்டி கணேசன் உயிரிழந்தார்

இசையமைப்பாளராக மாறும் பிரபல பின்னணி பாடகர்