கிசு கிசு

நயனின் நடிப்பில் சிக்கிய மஹிந்த

(UTV | கொழும்பு) – பொங்கல் தின வெளியீடாக பிரபல நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது வெளியாகி சினிமா பக்கத்தில் பெரிதாக பேசப்படும் படம் “தர்பார்”.

இந்நிலையில் தர்பார் திரைப்படம் இலங்கையிலும் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகின்ற நிலையில் இதற்கு ரசிகர்கள் அமோக வரவேற்பினை வழங்கியுள்ளது எனலாம்.

இதற்கிடையே தர்பார் படத்தை பார்ப்பதற்கு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பிலான படமொன்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தர்பார் படம் பார்க்க ஒன்றாக சென்ற மஹிந்த - சஜித்

Related posts

இலங்கை மக்களுக்கான மகிழ்ச்சித் தகவல்!!!

கோமாவில் இருந்த பெண்ணை கர்ப்பமாக்கிய நபர்?

பதவியை இராஜினாமா​ செய்ய 24 மணிநேர அவகாசம்?