வகைப்படுத்தப்படாத

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடும் செயற்பாடுகள் இன்று

(UTV|COLOMBO)-பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடும் செயற்பாடுகள் இன்று மீண்டும் ஆரம்பிக்கப்படுவதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க  இதனை தெரிவித்தார்.

இந்த வாரம் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த தீர்மானம் மிக்க வாரமாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம்

தேர்தலில் வாக்களிப்பிற்காக புள்ளடி { X } அடையாளம் மாத்திரமே செல்லுபடியானது…..

UN expert to visit SL to assess rights to freedom of peaceful assembly