உள்நாடுசூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லா தீர்மானத்தை  எதிர்கொள்ள தயார் – சுகாதார அமைச்சர்

(UTV | கொழும்பு) –     எந்தவொரு நம்பிக்கையில்லா தீர்மானத்தையும்  எதிர்கொள்ள தயார் என சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். பொறுப்பினை கைவிட்டுஓடுவதற்கு பதில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் என  அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் எங்கள் கடமைகளை செய்யாமல் ஓடமாட்டோம் என உத்தரவாதம் அளிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ள அமைச்சர் அவ்வாறானதொரு காலம் இருந்தது ஆனால் நாங்கள் சவால்களை எதிர்கொண்டு மக்களுக்கு சேவையாற்றுவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்கொள்ள தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

நாடளாவிய ரீதியில் 40 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டது

இலங்கையில் ஐஸ் மழை………. வீடியோ இணைப்பு