சூடான செய்திகள் 1

நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பில் நடுநிலை

(UTV|COLOMBO)-மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டு வரப்பட்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின் போது நடுநிலையாக செயற்படப் போவதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க கூறியுள்ளார்.

 

 

 

Related posts

“2020 இல் சஜித் வருகிறார்” மக்கள் பொதுக் கூட்டம்…

இடியுடன் கூடிய மழை

வட மாகாணத்தில் பாதிக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு நிவாரணம்-கல்வி அமைச்சர்