உள்நாடு

‘நமக்காக நாம்’ நிதியத்தின் உறுப்பினராக அஜித்

(UTV|கொழும்பு) – பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ள “நமக்காக நாம்” நிதியத்தின் உறுப்பினராக அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் ஊடாக மேற்படி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அஜித் நிவாட் கப்ரால் இலங்கை மத்திய வங்கியின் பன்னிரண்டாவது ஆளுநராக 2006 யூலையில் பதவியேற்றுக் கொண்டதுடன் 2015 ஜனவரி மாதத்தில் பதவியிலிருந்து விலகியமை குறிப்பிடதக்கது

Related posts

பட்டாசுக் காயங்களுடன் எவரும் அனுமதிக்கப்படவில்லை

வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி மோசடி செய்தவர் கைது!

மினுவாங்கொட கொத்தணியில் இதுவரை 2,222 பேருக்கு தொற்று