சூடான செய்திகள் 1

நபரொருவர் தூக்கிட்டுத் தற்கொலை

(UTV|COLOMBO)-சிலாபம் – கொஹொம்பவத்த பிரதேசத்தில் நபரொருவர் தூக்கிட்டுத்தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இவர் தனது வீட்டின் கூரையில் இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

உயிரிழந்த நபரின் உடல்  சிலாபம் மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் , பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

வடமேல் மாகாண ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்ப நடவடிக்கை வேண்டும் முதலமைச்சரிடம் அமைச்சர் ரிஷாத் கோரிக்கை

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்

தெமட்டகொடையில் தொடர் குடியிருப்புகளில் தீப்பரவல்