வணிகம்

நன்னீர் மீன்பிடித் துறையை மேம்படுத்த நடவடிக்கை

(UTV|COLOMBO)-கம்பஹா மாவட்டத்தில் நன்னீர் மீன்பிடித் துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சுயதொழில் முயற்சியை ஊக்குவிக்கும் நோக்கில் நன்னீர் மீன்பிடித் துறை மேம்படுத்தப்படுவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு அமைவாக கம்பஹா மாவட்டத்தின் சிறிய குளங்களிலும் நீரேந்து பகுதிகளிலும் லட்சக்கணக்கான மீன் குஞ்சுகள் விடப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண விவசாயிகளுக்கு நட்டஈடு

விற்பனை கோழிகளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நியமனம்

இறக்குமதி அரிசி 98 ரூபாவுக்கு