உள்நாடு

நனோ நைட்ரஜன் திரவ உர இறக்குமதிக்கு அமைச்சரவை அனுமதி

(UTV | கொழும்பு) – நனோ நைட்ரஜன் திரவ உரத்தை அதிகமாக இறக்குமதி செய்யவும், கூட்டெருவை இலவசமாக வழங்கவும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

வரவு-செலவுத் திட்ட அனுமதியை பெறுவதற்காக இன்று (12) காலை இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின்போது, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

Related posts

பேருந்து சேவைகள் முன்னெடுப்பு தொடர்பில் விசேட யோசனை

ஷானி அபேசேகர விளக்கமறியலில்

அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிற்கு சிறைத்தண்டனை