உள்நாடு

நனோ நைட்ரஜன் திரவ உர இறக்குமதிக்கு தீர்மானம்

(UTV | கொழும்பு) –  நனோ நைட்ரஜன் திரவ உரம் 3,100,000 லீற்றரை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன் முதல் தொகுதியாக 100,000 லீற்றர் நாளை(19) நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

அமைச்சர் பிரசன்னவின் கோரிக்கை

Just Now; தமிழரசு கட்சியின் புதிய தலைவராக ஶ்ரீதரன் தெரிவு !

எமது மக்கள் சலுகைகளுக்கு விலை போகின்றனவர்கள் அல்லர் – வேலுகுமார்

editor