சூடான செய்திகள் 1

(UPDATE) நதீமால் பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார்

(UTV|COLOMBO) பாதாள உலக குழு தலைவர் மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் நாடுகடத்தப்பட்ட பாடகர் நதீமால் பெரேரா விசாரணைகளின் பின்னர் சற்று முன்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியாகியுள்ளார்.


பாதாள உலக குழு தலைவர் மாக்கந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு பின்னர் நாடு கடத்தப்பட்ட பாடகர் நதீமால் பெரேரா குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்.

பாதாள உலக குழு தலைவர் மாக்கந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பாடகர் நதீமால் பெரேரா கடந்த 27ம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டார்.

 

 

Related posts

அதிக ஒலி எழுப்பும் வாகனங்களை சுற்றிவளைக்க நடவடிக்கை

சகல அரச பாடசாலைகளும் 3 ஆம் தவணை விடுமுறைக்காக 30 ஆம் திகதி மூடப்படும்

பொது மக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்த முப்படை [வர்த்தமானி]