உள்நாடு

நடிகை தமிதா அபேரத்னவுக்கு விளக்கமறியல்

(UTV | கொழும்பு) – ஜூலை மாதம் ஜனாதிபதி செயலகத்திற்குள் பலவந்தமாக பிரவேசித்த குற்றச்சாட்டின் பேரில் நேற்று மாலை கைது செய்யப்பட்ட நடிகை தமிதா அபேரத்னவை எதிர்வரும் செப்டெம்பர் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related posts

#சமன்லால்கோகம ஆர்ப்பாட்டம் ஆரம்பம்

ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய பணிப்புரை

திங்கள் முதல் நாடளாவிய ரீதியில் சேதன பசளை விநியோகம்