கிசு கிசு

நடிகைகளுக்கு பக்குவம் இல்லை

(UTV|INDIA)-நீண்ட இடைவெளிக்கு பிறகு, டார்ச்லைட் படத்தில் நடித்திருக்கிறார் சதா. அடுத்து நடிக்கும் படம் குறித்து அவர் கூறியதாவது: டார்ச்லைட் படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நடிக்க பல நடிகைகள் தயங்கியதாக கேள்விப்பட்டேன். எதற்கு அப்படி தயங்கினார்கள் என்று தெரியவில்லை. படத்தில் இடம்பெறும் கேரக்டரை, ஒரு கேரக்டராக பார்க்கும் பக்குவம் இன்னும் பல நடிகைகளுக்கு வரவில்லை என்பதைத்தான் இந்த சம்பவம் எனக்கு உணர்த்துகிறது.

நான் மும்பையில் வசிக்கிறேன். ஷூட்டிங் முடிந்ததும் வீட்டுக்கு சென்றுவிடுவேன். விருந்து மற்றும் கேளிக்கை நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டேன். அப்படி பங்கேற்றால்தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்று சொல்வதை ஏற்க மாட்டேன். யாரையும் நான் காதலிக்கவும் இல்லை. அதனால், என் திருமணம் குறித்து இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எங்களை பின்தொடர வேண்டாம் – ஹரி தம்பதி எச்சரிக்கை [PHOTOS]

2020 ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட் விலை 43 லட்சம் ரூபா

கோட்டாபய ராஜபக்ஸவை கைதுசெய்ய திரைமறைவில் முயற்சி?