கேளிக்கைசூடான செய்திகள் 1

நடிகர் சுனில் பிரேம்குமார காலமானார்

(UTV|COLOMBO)-இலங்கையின் பிரபல நடிகர் சுனில் பிரேம்குமார இன்று காலை உயிரிழந்துள்ளார்.

உயிரிழக்கும் போது அவருக்கு வயது 62 ஆகும்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

இருவேறு பகுதிகளில் இருந்து பெண் ஒருவர் உட்பட நால்வர் கைது

இன்று காலை 9.30 மணிக்கு கட்சி தலைவர் கூட்டம்

ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து