கிசு கிசு

நடிகரானார் பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலி?

(UTV|INDIA)-கிரிக்கெட்டையும் தமிழ்நாட்டு மக்களையும் பிரிக்கவே முடியாது என்று அடித்து சொல்லலாம். அந்த அளவிற்கு கிரிக்கெட் இங்கே பிரபலம். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இப்போது வேறொரு களத்தில் இறங்கியுள்ளார்.

அதாவது அவர் நடிகராக களமிறங்கியுள்ளதாக தெரிகிறது. அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், 10 வருடத்திற்கு பிறகு மற்றொரு அறிமுகம்.

TrailerThe Movie என்ற பெயரில் ஒரு ஃபர்ஸ் லுக் வெளியிட்டுள்ளார். அதில் விராட் கோலி புதிய லுக்கில் இருக்கிறார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நம்ம ஜீவன் மகனும் கெய்ல் மகளும்

ஆமானு சொல்லு, இல்லைன்னு சொல்லு-சமந்தாவை கலாய்த்த ரசிகர்கள்

முடக்க நிலை தளர்த்தப்படுவதில் கேள்விக்குறி