சூடான செய்திகள் 1

நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-கொழும்பு நகர மண்டப பகுதியில் தற்போது பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

பல்கலைக்கழக மாணவர்கள் நடத்துகின்ற ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவெ அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு திடீர் வைரஸ் [VIDEO]

மலேரியா நோயின் பரவல் தீவிரம்

தெமட்டகொட தொடர்மாடி குடியிருப்பில் பாரிய தீ