உள்நாடு

தொழுவ பிரதேசத்தில் மற்றுமொரு சிறுத்தை கொலை

(UTV | கொழும்பு) – கம்பளை – தொழுவ பிரதேசத்தில் மற்றுமொரு சிறுத்தை கொலை செய்யப்பட்டுள்ளதாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் அறியக் கிடைத்ததும் வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போதிலும், துரதிஷ்டவசமாக சிறுத்தை பலத்த காயங்களுக்கு உள்ளாகி இறந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஐந்து மாவட்டங்களுக்கு கடும் மழை

நேபாளத்திலிருந்து இலங்கை வந்த 93 மாணவர்கள்

தனது அரசியல் ஓய்வை அறிவித்த விஜயகலா