உள்நாடு

தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்

(UTVNEWS | COLOMBO) – நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளை கவனிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு என பிரதமர் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

மேல்மாகாணத்தில் இருந்து வெளிநாடுகளில் தொழில் செய்யபவர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு அலரிமாளிகையில் இன்று இடம்பெற்ற இன் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

கம்பஹா மாவட்டத்தில் தொடர்ந்தும் ஊரடங்கு

செவ்வாயன்று ரயில் கட்டணங்களில் திருத்தம்

சமந்தா பவர் இலங்கைக்கு