உள்நாடுதொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா by June 30, 202232 Share0 (UTV | கொழும்பு) – தொழில்நுட்ப அமைச்சின் செயலாளராக ஜயந்த டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இதனை ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.