உள்நாடுசூடான செய்திகள் 1

தொழிலாளர் சம்பள உயர்வு வர்த்தமானியை இடைநிறுத்தியது உயர்நீதிமன்றம்!

(UTV | கொழும்பு) –    பெருந்தோட்ட ஊழியர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிப்பதற்கான வர்த்தமானியை அமுல்படுத்துவதைத் தடுக்கும் இடைக்காலத் தடையுத்தரவை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கொஸ்கொட சுஜிக்கு நெருக்கமானவர் கைது

தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 303ஆக உயர்வு