சூடான செய்திகள் 1

தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து

(UTV|COLOMBO) குளியாபிட்டி – ஹெட்டிபொல கரகஹகெதர பிரதேசத்தில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீப்பரவலில் கட்டிடம் மற்றும் பாரவூர்தியொன்றும் முற்றாக சேதமடைந்துள்ளது.

தீயை அணைப்பதற்காக பெல் 121 உலங்கு வாநூர்தி பயன்படுத்தப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.


குளியாப்பிட்டிய, கரகஹகெதர பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்து இன்று காலை ஏற்பட்டுள்ளதுடன், தீயணைக்கும் படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

Related posts

நாளை மீண்டும் திறக்கப்படும் சுதந்திரக் கட்சி தலைமையகம்

காலி கிரிக்கெட் மைதானம் அகற்றப்பட மாட்டாது-அமைச்சர் அகில விராஜ்

சரண குணவர்தனவிற்கு பிணை [VIDEO]