சூடான செய்திகள் 1

தொழிற்சாலையில் ஏற்பட்ட நச்சுவாயு கசிவால் 5 பேர் பாதிப்பு

(UTV|COLOMBO)-ஹொரனை வஹவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள றப்பர் தொழிற்சாலையில் ஏற்பட்ட அம்மோனியா நச்சுவாயு கசிவால் 5 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஹொரனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலுக்காக விஷேட பொலிஸ் செயற்பாட்டு பிரிவு

கொழும்பு – கண்டி வீதியில் வாகன நெரிசல்

எதிர்க்கட்சித் தலைவரின் புத்தாண்டு வாழ்த்துச்செய்தியில்…