உள்நாடுதொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் இரத்து by March 15, 202238 Share0 (UTV | கொழும்பு) –ரயில் கட்டுப்பாட்டாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்று இயக்கப்படவிருந்த ரயில்கள் தாமதத்துடன் இயக்கப்படலாம் அல்லது இரத்து செய்யப்படலாம் என கொழும்பு கோட்டை ரயில் நிலையம் தெரிவித்துள்ளது.