உள்நாடு

தொழிற்சங்க நடவடிக்கையில் 17 தொழிற்சங்கங்கள்!

(UTV | கொழும்பு) –

சம்பள முரண்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு 17 தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.

அதன்படி பொதுச் சேவை பொறியியலாளர்கள் சங்கம், ஆயுர்வேத வைத்திய அதிகாரிகள் சங்கம், கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம், கட்டிடக் கலைஞர்கள் சங்கம், கணக்கியல் சேவைகள் சங்கம் உள்ளிட்ட 17 தொழிற்சங்கங்கள் இதில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 107 ஆக உயர்வு

அரவிந்த டி சில்வாவுக்கு வழங்கப்படவுள்ள உயரிய அங்கீகாரம்!

பல அரச நிறுவனங்கள் பணம் இல்லாமல் ஸ்தம்பிதம்?