உள்நாடு

தொலைபேசி கட்டணங்கள் உட்பட தகவல் தொடர்பாடல் சேவைக் கட்டணங்கள் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து மொபைல், நிலையான மற்றும் கட்டண தொலைக்காட்சி சேவை வழங்குநர்களுக்கான கட்டணத்திற்கு திருத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Related posts

MV Xpress pearl கப்பலின் கெப்டன் CID இனால் கைது

அமைச்சர் பிரசன்னவின் கோரிக்கை

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் கோரிக்கை