சூடான செய்திகள் 1தொலைபேசி அழைப்புக்களை ஊடறுக்கும் கருவிகளுடன் ஒருவர் கைது by May 7, 201947 Share0 (UTV|COLOMBO) நீர்கொழும்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார். சந்தேகநபரிடமிருந்து தொலைபேசி அழைப்புக்களை ஊடறுக்கும் கருவிகள் 08 மீட்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.