உள்நாடுதொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு டீசல் வழங்கும் வேலைத்திட்டம் அமுலுக்கு by March 31, 202241 Share0 (UTV | கொழும்பு) – தொடர் மின்வெட்டு மற்றும் ஜெனரேட்டர்கள் இயங்குவதற்கு டீசல் பற்றாக்குறை போன்ற காரணங்களால் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு டீசல் வழங்கும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.