உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றுக்குள்ளான மேலும் 17 நோயாளிகள் வீட்டுக்கு

(UTV | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 17 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 232 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சமன் லால் பெர்னாண்டோவுக்கு விளக்கமறியல்

பேரியல் அஷ்ரபுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

 2 நாட்கள், 200க்கும் மேற்பட்ட அரச சேவைகள் முடங்கும் அபாயம்!