உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றுக்குள்ளான மேலும் 15 நோயாளிகள் பூரண குணமடைந்தனர்

(UTV | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 15 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 255 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நீதிபதிகளை நியமிப்பது தொடர்பான பேரவை …

மல்வானை வரலாற்றில் நிகழ்ந்த மகத்தான நிகழ்வு : மௌலவி இர்பான் அவர்களின் அதிசய மரணம்

பயங்கரவாதம் என்ற உலகளாவிய சவாலை வெற்றி கொள்ள சர்வதேச ஒத்துழைப்பு அவசியம்