உள்நாடுசூடான செய்திகள் 1

தொற்றுக்குள்ளான மேலும் நான்கு கடற்படை வீரர்கள் வீட்டுக்கு

(UTV | கொழும்பு) – இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 4 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

குறித்த சில வாகனங்களுக்கான இறக்குமதிக் கட்டுப்பாடு தளர்த்தப்படுகிறது!

இன்று அரச விடுமுறை தினம் அல்ல

பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம்