உள்நாடு

தொற்றில் இருந்து மீண்டோர் எண்ணிக்கையில் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் மேலும் 18 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, இதுவரை 3,296 பேர் பூரணமாக குணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 13 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்

உலக வல்லரசு நாடுகளைவிட கொரோனாவில் இலங்கை முன்னேற்றம்

தற்போது 3053 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்