உள்நாடு

தொற்றிலிருந்து மீண்டோர் எண்ணிக்கை 11,000 ஐ கடந்தது

(UTV | கொழும்பு) – இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 378 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 11,031 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும்,46 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

விபத்தில் படுகாயமடைந்த உபபொலிஸ் பரிசோதகர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

சதோசவுக்கு மதுபான உரிமம்

புதிய பொலிஸ்மா ஊடகப்பேச்சாளராக நிஹால் தல்துவ