சூடான செய்திகள் 1

தொடர் வெடிப்புச் சம்பவங்கள்-FBI மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்

(UTV|COLOMBO) இலங்கையில் இடம்பெற்ற தொடர் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக அமெரிக்காவின் FBI பிரிவின் உதவி வழங்கப்படுமென, அமெரிக்க தூதரகத்தால் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

 

 

Related posts

இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

முச்சக்கர வண்டிகளின் கட்டணத்திற்கு கட்டுப்பாடு அவசியம்

மாணவர்களின் வருகை குறைவு