உள்நாடு

தொடர்ந்து முன்னெடுக்கப்படும் ஆர்பாட்டம்

(UTV|கொழும்பு ) – தொல்பொருள் துறை திணைக்களத்தின் ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் தொடர்ந்தும் கோட்டை ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தின் முன்னால் தங்கியுள்ளனர்.

தமது சேவை காலம் நிறைவடையவுள்ள நிலையில் குறித்த தொழில் நிரந்தரமாகும் வரை ஒப்பந்த காலத்தினை நீடிக்குமாறு கோரி நேற்றைய தினம் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சர்ச்சைக்குரிய மத போதகர் விவகாரம்- ஜம்மியதுல் உலமா அறிக்கை

இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழை

WHO உத்தியோகபூர்வமாக அறிவித்தால் தான் தடுப்பூசி