உள்நாடு

தொடர்ந்தும் மண்சரிவு

(UTV | கொழும்பு) –  மண்மேடு ஒன்று சரிந்து விழுந்ததில் எல்ல – வெல்லவாய வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வீதியின் 23 மற்றும் 24 ஆம் கிலோ மீட்டர் கட்டைகளுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள சுற்றுலா ஹோட்டலுக்கு அருகில் இவ்வாறு மண்மேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது குறித்த மண்மேடுகளை அகற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

2 SJB MPக்கள் கட்சி தாவுவதை உறுதி செய்த SJB!

வாக்காளர் இடாப்பை டிஜிட்டல் மயமாக்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

editor

அதிக போதைப்பொருள் பாவனை – உயிரிழந்த இளைஞன்