உள்நாடு

தொடர்ந்தும் தொழிற்சங்கப் பணிப்புறக்கணிப்பு

(UTV | கொழும்பு) – போக்குவரத்து அமைச்சின் செயலாளர் மற்றும் புகையிரத நிலைய அதிபர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், தமது தொழிற்சங்கப் பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என ரயில்வே நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

இன்று மழையுடன் கூடிய காலநிலை

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கை

ஒன்பதாவது நாளாகவும் ‘ஒன்லைன்’ கல்வி இல்லை