வணிகம்

தொடர்ந்தும் சரக்கு தொடர்பிலான விடயங்களை முன்னெடுக்க தீர்மானம்

(UTV | கொழும்பு) – எதிர்வரும் தினத்தில் தினமும் மத்தளை விமான நிலையத்தில் சரக்கு தொடர்பிலான விடயங்களை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் பிரதான முகாமையாளர் உப்புல் கலங்சூரிய தெரிவித்துள்ளார்.

இதில் மரக்கறி மற்றும் பழங்கள் 3,371 கிலோ கிராம் வரையில் உள்ளடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையல் எதிர்வரும் நாட்களில் மத்தளை விமான நிலையத்தின் சரக்கு விமானம் தொடர்பிலான விடயங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக விமான நிலையத்தின் பிரதான முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

Related posts

வாகன விலைகளில் மாற்றம்?

நியூயோர்க் முக்கிய வைபவம் ஒன்றில் சொக்லேட் டீ பானம்

குரக்கனில் தயாரிக்கப்பட்ட சமபோஷ நியுட்ரி ப்ளஸ் சந்தையில் அறிமுகம்