உள்நாடுவணிகம்

தொடர்ந்தும் இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி

(UTV | கொழும்பு) – அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதற்கமைய இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 192 ரூபாய் 63 சதமாகும்.-

Related posts

இலங்கையில் கொரோனா பரவாத மாவட்டம்

20 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் – ஆய்வுக்கு குழு

எதிர்ப்பு பேரணி காரணமாக கடும் வாகன நெரிசல்