வகைப்படுத்தப்படாத

தொடரூந்து விபத்துக்களில் இருவர் பலி

(UTV|COLOMBO)-தொடரூந்தில் மோதுண்டு நேற்றைய தினத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த தொடரூந்தில் மோதி நேற்று நபரொருவர் உயிரிழந்ததாக காவற்துறை குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை , ஹபராதுவ – தல்பே  – வடக்கு தொடரூந்து கடவையில் முச்சக்கரவண்டியொன்று தொடரூந்தில் நேற்று பிற்பகல் மோதியுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியை செலுத்து வந்த 46 வயதுடைய சாரதி உயிரிழந்துள்ளதாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

සිංගප්පූරුව පරදා ශ්‍රී ලංකා දැල් පන්දු කණ්ඩායම ජයගනී

ලක්ෂ 30ක් වටිනා ගජමුතු 2ක් සමඟ පුද්ගලයෙකු අත්අඩංගුවට

இரும்பு வளைக்கும் இயந்திரம் கண்டுபிடிப்பு