வகைப்படுத்தப்படாத

தொடருந்தில் மோதி ஒருவர் பலி

(UDHAYAM, COLOMBO) –     முறிகண்டி பகுதியில் நேற்று இரவு தொடருந்தில் மோதி ஒருவர் உயிரிழந்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அஞ்சல் தொடருந்தில் மோதுண்ட நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் கிளிநொச்சி – பொன்னகர் பகுதியைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வடை கடையில் தீ

මරණ දඬුවම් තීන්දුව කල් යයි

கெப்டன் விஜயகாந்த்தின் இறுதி பயணத்துக்கு அரச மரியாதை!